Free Delivery

Delivery cost or free delivery will be determined by the subtotal of the items you purchase and delivery area. If the purchase has been made above $50 Jaffna Love.com offers a free delivery service.

For example, Delivery costs of the Nallur is given bellow. This will clearly guide you to get to know the method of calculating delivery cost.

Such as Kilinochchi, Maruthankerny, Karainagar, Pallai, Poonakary, Pungudutheevu areas do not include in Free delivery List.

Free Delivery, Delivery Cost இது உங்களால் தெரிவுசெய்யப்படும் பொருட்களின் முழுப்பெறுமதி மற்றும் இடம்(Delivery Area) என்பவற்றைக்கருத்திற்கொண்டு தீர்மானிக்கப்படுகின்றுது. Jaffna Love.com இணையத்தளமானது $50 இற்கு மேலாக பொருட்களை கொள்வனவு செய்யும் பட்சத்தில் இலவசமாக Delivery சேவையை வழங்கிவருகின்றது.

உதாரணமாக,  நல்லூர்  Delivery Cost விபரம் கீழே தரப்பட்டுள்ளது. இதனூடாக Delivery Cost கணக்கிடப்படும் முறையினை நீங்கள் தெளிவாக அறிந்துகொள்ளமுடியும்.