Terms and Conditions last amended: 31-12-2015 / 23:59:59(SL Time)
Terms and Conditions of use
Currently, JaffnaLove.com is providing the service only to the regions in the Jaffna peninsula. 

When you make the order, your payment confirmation will be e-mailed and also you will immediately receive a mail about order details and confirmation. After the delivery of the items, you will be informed about the delivery by e-mail. For further information, you can check my account -> history. If you have any problem just contact us through Viber or Telephone. 

Your order has to be made one day before the date you wish us to make the delivery. If orders have been made within 12 hours of delivery time, it will be accepted if you contact us directly and confirm the order, You can get our service also in public holidays and Saturdays and Sundays. If some items need 24 hours or more for preparation the details will be attached in the “more info” section.

Prices are subject to change without prior notice.

Warranty Policy

JaffnaLove.com has partnerships with the prominent business firms of the Jaffna peninsula. The items with the warranty period; you order in JaffnaLove.com, are delivered with the Authorized companies’ warranty card. This will be offered through the Jaffna, nelliyadi and pointpetro branches.


Cancelation & Refund Policy

Your order can be cancelled before the item is delivered to the person who addressed to attend the delivery. This will be considering the category and feature of the item and the time.
 
We May Sometimes Cancel the Order In this Situations.

* The Stock Availability at our vendors.

* Misuse Our Service.

* Mishandling Personal Privacy.

* Mishandling of Sensitive Data.

 
When the order is cancelled your money is returned to you without delay. if your order is breach our terms the order will be cancelled and the money will be refunded. The refund will be credited in your accounts in 2-3 Business days.
 
All the money transactions would be only accepted by PAYPAL and the refunded money is also credited to your account through PAYPAL.
 
Delivery Rules, Cost and Regulations

Free Delivery & Delivery Cost depends on the Price of the item and delivery area. For more information CLICK HERE
 
*********************************************************************************************************
 
தற்பொழுது JAFFNALOVE.COM ஆனது தனது சேவையினை யாழ்குடாநாட்டிற்கு உட்பட்ட பிரதேங்களிற்கே வழங்கிவருகின்றது. 
 
ஓடர் செய்யப்பட்டவுடன் உங்களது பணப்பரிமாற்றம் உறுதிசெய்யப்படும் விபரம் E-Mail இற்கு அனுப்பிவைக்கப்படும். மற்றும் ஓடர் செய்யப்பட்ட பரிசுப்பொருட்களிற்கான விபரம் “Order Confirmation” உடனடியாக உங்களது E-Mail இற்கு அனுப்பிவைக்கப்படும். பொருள் உரியவரிடத்தில் ஒப்படைக்கப்பட்டவுடன், E-Mail மூலமாக உங்களிற்கு தெரிவிக்கப்படும். மேலும் இது தொடர்பான விபரங்களை My account > Order history பக்கத்திற்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும். மேலதிக விபரங்களிற்கு எம்முடன் தொலைபேசி அல்லது viber மூலம் எம்முடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளமுடியும்.
 
எமது சேவைகள் விடுமுறை தினங்களிலும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். உங்களது பரிசுப்பொருட்கள் ஒப்படைக்கவேண்டிய திகதியிலிருந்து(Delivery Date) குறைந்தது ஒரு தினம் முன்னராக ஓடர்செய்யப்படவேண்டும். 12 மணித்தியாலங்களிற்கு உட்பட்ட ஓடர்கள் எம்முடன் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தும் பட்சத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். குறிப்பிட்டசில வகைப்பொருட்கள் 24 மணிநேரத்திற்கு அல்லது அதற்கு மேலான காலப்பகுதி தேவைப்படின் பொருட்களின் விபரம் (more info) பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும்.
 
எமது விற்பனை முகவர்களால் (vendors) பொருட்களின் விலைகள் மாற்றப்படும்பட்சத்தில், எமது இணையத்தளத்தின் பொருட்களின் விலை முன்னறிவித்தலின்றிய மாற்றத்திற்கு உட்படக்கூடியவை.
 
Warranty policy

JaffnaLove.Com இணையத்தளத்தளமானது யாழ்குடாநாட்டின் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. JaffnaLove.Com இணையத்தளத்தில் ஓடர்செய்யப்படும் உத்தரவாதமளிக்கப்பட்ட பொருட்கள், அங்கீகாரமளிக்கப்பட்ட நிறுவனங்களின் உத்தரவாத அட்டையும் (Warranty card) சேர்த்து கையளிக்கப்படும். இது யாழ்ப்பாணம், நெல்லியடி மற்றும் பருத்தித்துறை கிளை நிறுவனங்களின் ஊடாக பெற்றுக்கொடுக்கப்படும்

Cancelation & Refund Policy

உங்களால் தெரிவுசெய்யப்பட்ட பொருள் உரியவரிடத்தில் ஒப்படைப்பதற்கு முன்னர் எம்முடன் தொடர்புகொண்டு இரத்து(Cancel) செய்துகொள்ளமுடியும். இது பொருட்களின் வகை மற்றும் காலத்தை கருத்திற்கொண்டு உறுதிசெய்யப்படும் பட்சத்தில் உங்களது பணம் உடனடியாக மீளளிக்கப்படும். உங்களது ஓடர்கள் எமது விதிமுறைகளுக்கு அமையாத பட்சத்தில் உடனடியாக இரத்து செய்யப்பட்டு பணம் உடனடியாக மீளளிக்கப்படும். மீளளிக்கப்படும் பணத்தொகையானது 2-3 தினங்களில் உங்களது கணக்கில் சேர்க்கப்படும்.
 
எமது விற்பனை முகவர்களிடம்(vendors) பொருட்கள் கையிருப்பு இல்லாதபட்சத்தில் உங்களது ஓடர்கள் இரத்து செய்யப்பட்டு பணம் உடனடியாக மீளளிக்கப்படும்.  
 
உங்களது பணப்பரிமாற்றங்கள் அனைத்தும் PAYPAL இன் ஊடாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மீளளிக்கப்படும் பணம்(Refund), PAYPAL இன் ஊடாக மீண்டும் உங்கள் கணக்கில் சேர்க்கப்படும்.
 
Delivery Rules, Cost and Regulations

"Free Delivery & Delivery Cost” இது உங்களால் தெரிவுசெய்யப்படும் பொருட்களின் பெறுமதி மற்றும் இடம்(Delivery Area) என்பவற்றைக்கருத்திற்கொண்டு தீர்மானிக்கப்படுகின்றுது. மேலதிக விபரங்களிற்கு CLICK HERE