About us

Jaffna Love.com is providing the service to convey your gifts to your love ones with your choice of time and location in Jaffna peninsula. You can consume many gift items and some other attached services and also you can get some items and services which is not listed in our website.

We have partnership with some well-known commercial firms in Jaffna in order to provide the best service for our customers’ satisfaction. 

Jaffna Love.com is using world prominent and effective PayPal payment service. All of Your payment transaction would be accepted only trough the PayPal to ensure the safe payment.


Jaffna Love.com is operated by BT VISUALS (49, Kerudavil Road, Urikaadu, Valvettithurai, Jaffna 40000, Sri Lanka) which is a legally registered business firm.


Our mission is ensuring well-satisfied service to our customers. Please send your opinions about our service through contact us -> form.

 

Jaffna Love.com இணையத்தளமானது, உலகின் எப்பகுதியிலிருந்தும், யாழ்குடாநாட்டில் வசிக்கும் அன்புள்ளம் கொண்ட உங்கள் உறவுகளுக்கு, உங்களின் இதயம் கனிந்த பரிசுப்பொருட்களை நீங்கள் விரும்பிய தினத்தில் விரும்பியநேரத்தில் அவர்களின் இருப்பிடத்திற்கு கொண்டு சேர்க்கும் சேவையினை வழங்கிவருகின்றது.

எமது இணையத்தளத்தினூடாக பல்வேறுவகையான பரிசுப்பொருட்கள் மற்றும் சேவைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியும். எமது இணையத்தளத்தில் அல்லாத பொருட்கள் மற்றும் சேவைகளை எம்முடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளமுடியும். 

Jaffna Love.com இணையத்தளமானது, யாழ்ப்பாணத்தின் முன்னணி வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டுவருகின்றது. இதனால் நீங்கள் எமது சேவையூடாக தரமான பொருட்களை மிகக்குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளமுடியும்.


Jaffna Love.com இணையத்தளமானது, PAYPAL எனும் உலகின் பாதுகாப்பான மற்றும் முதற்தரம்வாய்ந்த இணையவங்கிச்சேவையினை தன்னகத்தே கொண்டுள்ளது. உங்களது பணப்பரிமாற்றங்கள் அனைத்தும் PAYPAL இன் ஊடக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.


எமது சேவையினை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள் இருப்பின் எம்முடன் தொலைபேசி மூலமாகவோ அல்லது SKYPE மூலமாகவோ உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.


Jaffna Love.com இணையத்தளமானது, BT VISUALS (49, Kerudavil Road, Urikaadu, Valvettithurai, Jaffna 40000, Sri Lanka) எனும் உத்தியோகபூர்வமாக பதிவுசெய்யப்பட்ட வியாபார நிறுவனத்தினால் இயக்கப்பட்டு வருகின்றது.


எமது Jaffna Love.com இணையத்தளத்தின் ஊடாக மிகச்சிறந்த திருப்திகரமான சேவையினை நாம் உங்களுக்கு வழங்குவதே எமது நோக்கம். எமது சேவை தொடர்பான உங்களது கருத்துக்களை Contact us > Form பகுதியூடாக எமக்கு அனுப்பிவைக்கவும்.


Our Delivery Area Map